Online Courses
through Tamil
தமிழ் மூலம் எதையும் கற்கலாம். எளிதில் கற்கலாம்.
BENEFITS OF OUR ONLINE COURSES
எங்களுடைய courses ஒவ்வொன்றும் உங்களை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் படியாக பார்த்துப் பார்த்து அமைக்கப்பட்டவை
PRACTICAL APPROACH
எங்க course எல்லாமே சும்மா மனப்பாடம் பண்ணுற மாதிரி இருக்காது. எதெல்லாம் பயன்படுமோ, எதெல்லாம் practical க்கு தேவையோ அதுல அதிகமா focus பண்ணியிருப்போம். நீங்க கத்துக்குறத அன்றாடம் வாழ்க்கைல பயன்படுத்துவீங்க.
SIMPLE TO UNDERSTAND
நீங்க கத்துக்குற course பத்தி உங்களுக்கு ஒன்னுமே தெரியாட்டினா கூட, total beginners க்கும் புரியுற மாதிரி easy யா சொல்லி கொடுப்போம். எப்படிப்பட்ட கஷ்டமான subject ஆ இருந்தாலும் எந்த அளவுக்கு easy ஆக்க முடியுமோ அந்த அளவுக்கு easy ஆக்கிருவோம்.
GUARANTEED RESULTS
எங்க courses பயன்படுத்த ஆரம்பிச்சு, நாங்க சொல்ற exercises செஞ்சீங்கன்னா 100% guaranteed results கிடைக்கும். நாங்க வடிவமைச்சுக் கொடுத்துருக்குற process ல மட்டும் நீங்க focus பண்ணுங்க. Results தன்னால வரும். அதுக்கு நாங்க guarantee.
** Limited time offer **
Pakka English Bundle
Save 4500 rupees.
Buy the Pakka English bundle - beginner, intermediate, advanced levels for just 2999/- (Limited time offer)
Buy the Pakka English bundle - beginner, intermediate, advanced levels for just 2999/- (Limited time offer)
** Limited time offer **
Pakka Phonics Bundle
Save 1500 rupees.
Buy the Pakka Phonics & Pronunciation (3P course) and the Pakka Phonics & Pronunciation Practice Pack (5P course) for just 4499 rupees.
Buy the Pakka Phonics & Pronunciation (3P course) and the Pakka Phonics & Pronunciation Practice Pack (5P course) for just 4499 rupees.
OUR COURSES
Our students love us
30 நாளில் பக்கா English course ல் சேர்ந்தேன். நிஜமாகவே 30 நாளில் பக்காவாக English பேச ஆரம்பித்துள்ளேன். English மேலிருந்த பயம் சுத்தமாகப் போய் விட்டது. தினம் தினம் English கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. அடுத்து My Valimai ல் என்ன English course வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
DINESH kumar
என்னோட பையன் எது சொன்னாலும் சண்டை தான் போடுவான். ஒழுங்கா சாப்பிட மாட்டான், குளிக்க மாட்டான், சரியான நேரத்துல தூங்க மாட்டான். அப்போதான் 30 நாளில் சமத்துக் குழந்தை course ல சேர்ந்தேன். அதுல கத்துக்கிட்ட techniques ஐ பயன்படுத்த ஆரம்பிச்சேன். இப்போ என் பையன் பயங்கர சமத்தா ஆயிட்டான். இப்போ எந்த வித கவலையும் இல்லாம இருக்கேன். மிக்க நன்றி.
malarvizhi
English பேசத் தெரியாததால job interview எல்லாத்துலயும் சொதப்பிட்டு இருந்தேன். நம்பிக்கை இல்லாம இருந்தேன். நிறைய courses ல சேர்ந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லாம இருந்துச்சு. 30 நாளில் பக்கா English course ல சேர்ந்தேன். அதுக்கப்புறம் தான் என்னோட இங்கிலிஷ்ல real improvement. இப்போ மத்தவங்க பேசுற English நல்லாவே புரியுது. நானும் நம்பிக்கையோட பேச ஆரம்பிச்சுட்டேன்.
JOHNSON