Pakka English - Wonderful Wall (Intermediate level)

Get your English up to intermediate level in just 30 days, even if you have no prior English-speaking experience
Spoken English ல basic level ல இருந்து intermediate level க்கு வர்றது ரொம்ப கஷ்டம்.

பல பேருக்கு கடுப்பா இருக்கும் - என்னடா இது... எவ்ளோ தான் கஷ்டப்பட்டு English படிச்சாலும் time loop ல போன மாதிரி , மறுபடி மறுபடி basic level க்கே வந்துடறோமே ன்னு.

உங்கள சுத்தி உள்ளவங்க அசால்ட்டா English பேசுறப்போ உங்களுக்கு தோணலாம்.. எப்படிடா அவங்க progress பண்ணி போயிட்டே இருக்காங்க... ஆனா நாம basic level லேயே நின்னுட்டோம்ன்னு.

எந்த strategy பயன்படுத்தினா English ல progress பண்ணுறதுன்னு தெரியலையா?

அவமானம், விரக்தி. தோல்விகள் ல இருந்து மீண்டு உற்சாகமா, சரியா English கத்துக்க motivation இல்லையா?

So, what's wrong?

உண்மை என்னன்னா, English grammar book ஐ கைல வெச்சுக்கிட்டு முக்கு முக்குன்னு முக்குனா, YouTube ல அங்க இங்கன்னு கொஞ்சம் Spoken English videos பாத்தா, வெறும் theory மட்டுமே படிச்சுட்டு இருந்தா, உங்களால English level ஐ improve பண்ணவே முடியாது.

உங்களுக்கு தேவை ஒரு "Complete Method" - இப்போ இருக்க English ஐ அடுத்த level க்கு கொண்டு போறதுக்கு, எக்கச்சக்க effective approaches.

நீங்க ஏற்கனவே வீட்ல உள்ள shelf முழுக்க Spoken English books ஆ வாங்கி அடுக்கி வெச்சுருக்கலாம்... அதுக்கு ஆயிரக்கணக்குல வெட்டியா பணம் செலவழிச்சுருக்கலாம்... மொக்கை class ல பணம் கட்டி சேர்ந்துருக்கலாம்.

இவ்ளோ செஞ்சும் ஒரு முன்னேற்றமும் இல்லன்னு உணருறப்போ உங்க confidence சுக்கு நூறா உடைஞ்சு போயிருக்கலாம்.

நா English கத்துகிட்ட 10 வருஷ experience ஐயும் சுருக்கி, பக்காவா உருவாக்குன course தான் "பக்கா English".

இந்த course ஐ step-by-step ஆ, தெளிவா, easy யா புரியுற மாதிரி வடிவமைச்சுருக்கேன்.

இதுல உள்ள methods follow பண்ண ஆரம்பிச்சீங்கன்னா, யார் கூட வேணும்னாலும் English ல சுலபமா communicate பண்ண ஆரம்பிப்பீங்க. English பேசுறது உங்க பழக்கத்துல ஒன்னா ஆயிடும்.

உங்களுக்கு தேவையானது எல்லாம் ரெண்டே ரெண்டு தான்... English நல்லா பேசணும்ன்னு தீராத ஆசை, அப்புறம் இந்த course ல நா சொல்லிக் கொடுத்துருக்குற techniques ஐ follow பண்ணுறது.

இது மட்டும் இருந்தா, உங்க English level எவ்ளோ கீழ இருந்தாலும், 30 நாள்ல intermediate level க்கு வந்துருவீங்க.

What's included

  • 35 Video Lessons
  • 500+ Real-life sentences
  • Unique Pakka English Method
  • Certificate of completion
  • 12 months access to the course
  • Free access to the community

Benefits

  • Guaranteed results
  • Learn by practicing, not by memorizing
  • Fun way of learning
  • Learn with just your smartphone
  • Learn from anywhere in the world
  • Learn in your free time

200% Ultimate Value

Practical methods பயன்படுத்தி, குறைஞ்ச நேரத்துல, அதிகமா எப்படி English கத்துக்குறதுன்னு இந்த course ல சொல்லிக் கொடுத்துருக்கேன்.

இந்த methods எல்லாமே 100% effective, easy to use, guaranteed to work.

எந்த ஒரு ரகசியத்தையும் என்னோட pocket ல ஒளிச்சு வைக்கல. எல்லாத்தயும் இந்த course ல நீங்க கத்துக்கலாம்.

படாத பாடு பட்டுத்தான் English பேசக் கத்துக்கணும்ன்னு இல்ல.

சரியான முறை தெரிஞ்சா, effective techniques கைல இருந்தா, proper guidance இருந்தா, சுலபமா English பேச ஆரம்பிச்சுடலாம்... Day 1 ல இருந்து.

Pakka Offer!!

Here is my offer

2500 ருபாய் மதிப்புள்ள "பக்கா English - Wonderful Wall" course வெறும் 2000 ரூபாய் மட்டுமே.

இந்த course உங்க English level ஐ intermediate level க்கு step-by-step ஆ கொண்டு போகும். அதுவும் ரொம்ப குறைஞ்ச time ல.

100% guarantee - 30 நாள்ல சரளமா English பேச ஆரம்பிப்பீங்க.

இந்த course ல உள்ள ஒவ்வொரு technique ம் powerful and effective techniques.

 பல ஆயிரம் பேருக்கு பக்காவா work out ஆயிருக்கு. உங்களுக்கும் work out ஆகும்.

Our students love us

English ல அடுத்த கட்டத்துக்கு போக முடியாம ரொம்ப திணறிட்டு இருந்தேன். அப்போதான் Wonderful Wall course பத்தி தெரிய வந்தது. வாங்குனேன். 30 நாள் follow பண்ணேன். எனக்கு ஒரு clear guidance கிடைச்சுது. English தெளிவா புரிஞ்சுது. இதுல சொல்லிக் கொடுக்குற ஒவ்வொரு formula வும் ரொம்பவே பயனுள்ளதா இருந்துது. எதையும் mugup பண்ண வேண்டிய அவசியமே இல்ல. புரியுற மாதிரி படிச்சா எதையும் easy யா கத்துக்கலாம். புரியுற மாதிரி எப்படி படிக்குறதுன்னு இந்த course மூலமா கத்துக்கிட்டேன்.
Tamil Selvi
கொடுத்த ஒவ்வொரு காசுக்கும் worth ஆன course. இதுல உள்ள tips எல்லாமே practical tips. அது எல்லாம் பயன்படுத்தி இங்கிலிஷ்ல முன்னேற முடிஞ்சுது. இந்த course முடிச்சதுக்கு அப்புறம் என்னால உறுதியா சொல்ல முடியுது - என்னோட English இப்போ ரொம்ப நல்லாவே இருக்கு. English Valimai offer பண்ணுற ஒவ்வொரு course லயும் சேரப் போறேன். 200% worth!
VISHAL
Wonderful Wall course ஐ 30 நாள் follow பண்ணேன். ஒவ்வொரு formula, tips, எல்லாத்தயும் notes எடுத்துக்கிட்டேன். Time கிடைக்குறப்போலாம் notes ஐ எடுத்து revise பண்ணுவேன். இப்போ நா பேசுற English எல்லாருக்கும் புரியுது. அடுத்தவங்க பேசுற English ம் எனக்கு புரியுது. எல்லா tips ஐயும் தொடர்ந்து follow பண்ண போறேன். ரொம்ப நன்றி!
kannan
தயங்காதீங்க

30 நாள்ல பக்கா English கத்துக்கோங்க!!

Wondeful Wall course ல சொல்லிக் கொடுத்துருக்குற methodology ஒரு proven methodology.

இதுல 35+ videos, 3 hours of content, 500+ practice sentences - இப்படி உங்க English ஐ அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகக் கூடிய அத்தனையும் இருக்கு.

2500 ரூபாய் மதிப்புள்ள இந்த course வெறும் 2000 ரூபாய் மட்டும்...

இந்த offer கொஞ்ச நாள் மட்டும் தான். சீக்கிரமா விலை ஏத்திடுவோம்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க.

இந்த course ல join பண்ணுங்க. உங்க English ஐ intermediate level க்கு கொண்டு போங்க.
ரொம்ப யோசிக்காதீங்க

தினம் பத்தே நிமிஷத்துல பக்கா English கத்துக்கோங்க!!

கற்பனை பண்ணிப் பாருங்க.

இன்னும் 30 நாள்ல உங்க friends உங்ககிட்ட வந்து இப்படி கேட்டா - "என்னடா சாதா English பேசிட்டு இருந்த நீ இப்போ சதா English மட்டுமே பேசிட்டு இருக்க" ன்னு.

அந்த level க்கு உங்க English ஐ easy யா கொண்டு போகலாம்.

இன்னைக்கே பக்கா English - Wonderful Wall Course வாங்குங்க.
உங்களுக்கான அரிய வாய்ப்பு

பக்கா Method பயன்படுத்தி பக்கா English கத்துக்கோங்க!!

Spoken English in Tamil - Wonderful Wall Course

Get your English up to intermediate level in just 30 days, even if you have no prior English-speaking experience
Created with