Pakka English - Fantastic Foundation (Beginner level)

A Complete Method for Learning the Basics of English in Less Than 30 Days
English கத்துக்கணும்ன்னு ஆசை இருக்கு, ஆனா எங்க, எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியலையா?

English கத்துக்கணும்ன்னா விழுந்து விழுந்து படிக்கணும், எக்கச்சக்கமா செலவு பண்ணனும், அப்படின்னு நினைக்கிறீங்களா?

அந்த நினைப்புலேயே பயந்து போய் கத்துக்க ஆரம்பிக்காமலேயே இருக்கீங்களா?

ஏற்கனவே நிறைய courses try பண்ணி பாத்து, எதுவுமே work out ஆகாம கடுப்புல இருக்கீங்களா?

சரியான வழியில English கத்துக்கிட்டா எப்படி இருக்கும்!

Stress ஆகாம, ஜாலியா English கத்துக்கிட்டா செம்மயா இருக்கும்ல!

Relaxed ஆ, எந்த வித கவலையும் இல்லாம, enjoy பண்ணி English பேச வழி இருந்தா நல்லா இருக்கும்ல!

என்னோட experience மொத்தத்தையும் கொட்டி உருவாக்குன course தான் "பக்கா இங்கிலிஷ்".

இந்த course உடைய power ஐ பாத்து ஆச்சர்யப்படுவீங்க.

It works... It really works.

சாதாரண methods பயன்படுத்தி அஞ்சு வருஷத்துல நீங்க வளர்த்துக்கக் கூடிய இங்கிலிஷ் அறிவை, பக்கா இங்கிலிஷ் method பயன்படுத்தி வெறும் 30 நாள்ல வளர்த்துக்கலாம்.

இந்த course உங்களுக்கு English ஐ சரியான முறையில சொல்லிக்கொடுக்கும்.
இங்கிலிஷ் மக்கள் எப்படி இங்கிலிஷ பயன்படுத்துவங்களோ அதே முறையில கத்துக் கொடுக்கும்.

உண்மையிலேயே உங்க இங்கிலிஷ் அறிவை வளர்க்கணும்ன்னு ஆசை இருந்தா, இந்த course ஐ விட best investment உங்களுக்கு இருக்காது.

What's included

  • 35 Video Lessons
  • 500+ Real-life sentences
  • Unique Pakka English Method
  • Certificate of completion
  • 12 months access to the course
  • Free access to the community

Benefits

  • Guaranteed results
  • Learn by practicing, not by memorizing
  • Fun way of learning
  • Learn with just your smartphone
  • Learn from anywhere in the world
  • Learn in your free time

200% Ultimate Value

Online மூலமா English கத்துக்கலாம்.

உங்க வீட்ல இருந்தே கத்துக்கலாம்.

உங்களுக்கு எப்போ free time கிடைக்குதோ அப்போ கத்துக்கலாம்.

உங்களுக்கு எந்த pace set ஆகுமோ, எந்த schedule work out ஆகுமோ, அதை நீங்களே choose பண்ணிக்கலாம்.

இதுவரைக்கும் கத்துக்காத முறையில, புது வழியில English கத்துக்குவீங்க.

Boring books கிடையாது, grammar rules கத்துக்க வேணாம், எதையும் mug up பண்ண வேணாம்.

Time waste பண்ண தேவை இல்ல.

இந்த course உங்களுக்கு real English கத்துக் கொடுக்கும். Real International English.

அதுனாலதான் இப்போ உங்களுக்கு இந்த course தேவை.

நீங்க செய்யக் கூடிய மிகச் சிறந்த investment இதுவாதான் இருக்கும்.

Pakka Offer!!

Here is my offer.

Pakka English method works.

2500 ரூபாய் மதிப்புள்ள இந்த பக்கா course ஐ வெறும் 2000 ரூபாய்க்கு தர்றோம்.

உங்களுக்கு step-by-step ஆ English சொல்லித் தருவேன்.

எந்த method ல கத்துக்கிட்டா English natural ஆ பேச வருமோ, அந்த method ஐ பயன்படுத்தி கத்துக் கொடுப்பேன்.

உங்களோட English சில நாட்கள்லேயே செம்மயா improve ஆகும்.

நம்மதான் இப்படி English பேசுறோமான்னு உங்களுக்கே ஆச்சர்யமா இருக்கும்.

Our students love us

முதல்ல English கத்துக்க ஆரம்பிச்சப்போ மலைப்பா இருந்துச்சு. சோர்ந்து போயிட்டேன். எங்கே, எப்படி ஆரம்பிக்குறதுன்னு சுத்தமா ஐடியா இல்ல. எதுல focus பண்ணுறதுன்னு தெரியல. அப்போதான் பக்கா இங்கிலிஷ் method பத்தி தெரிய வந்தது. அதை follow பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் என்னோட English ல பல நல்ல விதமான மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சுது. என்ன சுத்தி உள்ள எல்லாரும் notice பண்ண ஆரம்பிச்சாங்க. பக்கா English course க்கு ஒரு மிகப் பெரிய thanks!!!
Duraisamy
I love பக்கா இங்கிலிஷ். நா இது வரைக்கும் பாத்த English course லேயே இதுதான் best. என்னோட job க்கு இது ரொம்ப உதவியா இருக்கு. என்னோட colleagues கூட இப்போ சரளமா இங்கிலிஷ்ல பேச முடியுது. அடுத்தவங்க என்ன பேசுறாங்கன்னு புரிஞ்சுக்க முடியுது. என்னோட நம்பிக்கை பல மடங்கு அதிகரிச்சுருக்குது. யாரல்லாம் English பேசக் கத்துக்கணும்ன்னு ஆசைப்படுறாங்களோ, அவங்க எல்லாருக்கும் ஒரே ஒரு course தான் recommend பண்ணுவேன் - பக்கா இங்கிலிஷ் course.
anandan
பக்கா இங்கிலிஷ் course எனக்கு பல விதங்கள்ல உதவியா இருந்துச்சு. Very well organized and extremely easy to use. ஒவ்வொரு வீடியோலயும் அவ்ளோ information. நிறைய கத்துக்கிட்டேன். பாலகுமார் சொல்லிக்கொடுக்குற விதம் ரொம்ப அருமை. பலகோடி நன்றிகள்!
VIMALA DEVI
தயங்காதீங்க

30 நாள்ல பக்கா English கத்துக்கோங்க!!

பல வருஷங்கள் செலவழிச்சு, எந்த method ல கத்துக்கிட்டா யார் வேணாலும் English கத்துக்கலாம்ன்னு நல்லா புரிஞ்சுக்குட்டு உருவாக்குன course தான் பக்கா இங்கிலிஷ்.

பல பேர் பயன்படுத்தி பயன்பெற்ற ஒரு course.

நா சொல்றேன்றதுக்காக நீங்க நம்ப வேண்டாம்.

நீங்களே வாங்கிப் பயன்படுத்திப் பாருங்க. நீங்களே உண்மைன்னு சொல்லுவீங்க.

சில நாட்களுக்கு மட்டும், இந்த special price offer பண்ணுறோம்.

அதுக்கப்புறம் விலை கூட்டிருவோம்.

விலை குறைவா இருக்கப்போவே இந்த course வாங்கி பயன்பெறுங்க.

ரொம்ப சுலபமா, தினம் 10 நிமிஷம் மட்டும் செலவழிச்சு, பக்காவா இங்கிலிஷ் கத்துக்குங்க.
ரொம்ப யோசிக்காதீங்க

தினம் பத்தே நிமிஷத்துல பக்கா English கத்துக்கோங்க!!

கற்பனை பண்ணிப் பாருங்க.

இன்னும் நாலே நாலு வாரத்துல... இங்கிலிஷ் செம்மயா பேசக் கத்துக்கிட்டு இருப்பீங்க.

யார் கூட வேணும்னாலும் English ல பேச முடியும்.

Friends மத்தியில மரியாதை இருக்கும்.

Interview ல பயம் இருக்காது.

பிடிச்ச வேலை கிடைக்கும்.

வேற நாட்டுக்குப் போனா மொழி ஒரு தடையா இருக்காது.

உங்க side ல இருந்து நீங்க கொடுக்க வேண்டியது ஒன்னே ஒன்னுதான் - தினம் 10 நிமிஷம் practice. அவ்ளோ தான்.

ஒரு வழியா இங்கிலிஷ் ல உள்ள எல்லா பிரச்னைகளையும் போக்க ஒரு மிக அரிய வாய்ப்பு.

நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இந்த course ல உள்ள steps ஐ follow பண்ணுறதுதான்.

இதுல இருந்து கிடைக்குற results ஐ பார்த்து பிரமிச்சுப் போவீங்க.

இன்னைக்கே இந்த course வாங்கி பயன்படுத்த ஆரம்பிங்க.
உங்களுக்கான அரிய வாய்ப்பு

பக்கா Method பயன்படுத்தி பக்கா English கத்துக்கோங்க!!

Spoken English in Tamil - Fantastic Foundation Course

A Complete Method for Learning the Basics of English in Less Than 30 Days
Created with